malaysiaindru.my
சீனா பாதிப்பை ஏற்படுத்தினால் இந்தியா பதிலடி கொடுக்கும்- பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உறுதி
அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்றார் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக…