malaysiaindru.my
209 ஜொகூர் மக்காவ் மோசடியால் ரிம 90 லட்சம் இழப்பு
இந்த ஆண்டு இதுவரை ஜொகூரில் மொத்தம் 209 மக்காவ் மோசடிகலால் ரிங்கிட் 90 லட்சதிற்கும் அதிகமான இழப்புகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜோகூர் வணிக குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் அம்ரன் எம்.டி. ஜூசி…