malaysiaindru.my
கோவிட்-19 (ஏப்ரல் 18): 7,140 புதிய நேர்வுகள், 16 இறப்புகள்
நேற்று 7,140 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,396,165 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (5,020) க…