malaysiaindru.my
இரண்டாவது பூஸ்டர் டோஸ் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய  வழிமுறைகள்
மூத்த குடிமக்கள், துணை நோய் உள்ளவர்கள், பயணிகள் மற்றும் மிதமான அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள இளம் வயதினருக்கான இரண்டாவது பூஸ்டர் டோஸ் குறித்த வழிமுறையை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. …