malaysiaindru.my
கோவிட்-19 (ஏப்ரல் 22): 6,342 புதிய நேர்வுகள், 12 இறப்புகள்
சுகாதார அமைச்சகம் நேற்று 6,342 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, மொத்த நேர்வுகள் 4,421,443. இன்று 12 புதிய இறப்புகளைப் பதிவுசெய்தது, அதில் 2 பேர் மருத்துவமனை வருவதற்கு முன்பே இறந்தனர்…