malaysiaindru.my
ஹம்சா: ரோஹிங்கியா அகதிகளுக்கு UNHCR அட்டை வழங்குவது மறுஆய்வு செய்யப்படும்
நாட்டில் உள்ள ரோஹிங்யா அகதிகளுக்கு, ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (UNHCR) அட்டைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் கூறினார். கெடாவில் பண்டார் …