malaysiaindru.my
அன்வாரை பிரதமராக ஆதரிப்பது கட்சி தாவல் அல்ல – சைபுடின்
அன்வார் இப்ராகிம் பிரதமராகும் முயற்சிக்கு ஆதரவளிக்க இதற்கு முன்னால் மற்ற கட்சிகளின் எம்.பி.க்களை நாடியது கட்சி தாவால் அல்ல என்கிறார் சைஃபுடின் நசுஷன் கூறியுள்ளார். கட்சி மாற வேண்டிய அவசியமின்றி ம…