malaysiaindru.my
பட்டாசுகளை அகற்றும் போது செந்தூல் போலீஸ் நிலையத்தில் தீ பற்றியது
கோலாலம்பூர், செந்தூலில் உள்ள போலீஸ் ஆதாரங்கள் சேமிப்புக் கிடங்கு ஒன்றில், பட்டாசு அகற்றும் நடவடிக்கை தவறாக நடந்ததால் தீ மற்றும் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டன. நேற்று மதியம் போலீசார் பட்டாசுகளை அகற்றும…