malaysiaindru.my
வருமான வரி வாரியம் BR1M பாரத்தின் போட்டோ பிரதிகளை ஏற்றுக் கொள்ளாது
BR1M என்ற ஒரே மலேசியா மக்கள் உதவி விண்ணப்ப பாரத்தின் போட்டோ பிரதிகளை வருமான வரி வாரியம் ஏற்றுக் கொள்ளாது. அந்தத் தகவலை நிதித் துணை அமைச்சர் டாக்டர் அவாங் அடெக் ஹுசேன் இன்று வெளியிட்டார். இந்த மாதத்…