malaysiaindru.my
ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியாக திமுக செயல்படுகிறது- மே தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மே தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள…