malaysiaindru.my
ஸ்வீடனை மிரட்டும் ரஷியா- வான்வெளியில் அத்துமீறி பறந்த போர் விமானம்
உக்ரைனை தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் அதன் அண்டை நாடான பின்லாந்து ஆகியவை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக முயற்சி செய்து வருகின்றன. இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கை ஐரோப்பி…