malaysiaindru.my
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளமாறனுக்கு ரிம 8,000 வழங்கும்  
பிரேசிலில் நடைபெறும் 24வது காதுகேளாதோர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேசிய காது கேளாதோர் கராத்தே வீரர் வி இளமாறனுக்கு ஜொகூர் அரசாங்கம் RM8,000 பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜொகூரில் பிற…