malaysiaindru.my
உயிரை பறித்த கல்வி கட்டணம்: ரூ.7 ஆயிரம் கட்ட முடியாததால் தூக்கில் தொங்கிய பிளஸ் 2 மாணவி
சென்னை புழல் லிங்கம் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன். டெய்லராக உள்ளார். இவரது மகள் பிருந்தா. 17 வயதான இவர் பிளஸ்2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்…