malaysiaindru.my
கியூபா ஓட்டலில் வெடி விபத்து- உயிரிழப்பு 22 ஆக உயர்வு
கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. 86 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்ட…