malaysiaindru.my
5 ஆண்டுகளில் சபாவில் பிகேஆர் ‘சுனாமி’ அலைவீசும் – ரபிஸி.
16வது பொதுத் தேர்தலில் சபா பிகேஆர் இன் “சுனாமியால்” கவரப்பட்டு மாநிலத்தில் அது மிகப்பெரிய கட்சியாக மாறும் என்று பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறுகிறார். நாடாளுமன்றத்தின் பதவிக்கா…