malaysiaindru.my
ராஜபக்சாக்களுக்கு இந்தியா ஒருபோதும் அரசியல் தஞ்சம் வழங்கக்கூடாது!
ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத்…