malaysiaindru.my
பாக்ஸ்லோவிட் எடுத்த 173  கோவிட்-19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்தனர்
வைரஸ் தடுப்பு மாத்திரை பாக்ஸ்லோவிட் வழங்கப்பட்ட பின்னர் மே 9 ஆம் தேதி வரை மொத்தம் 173 கோவிட் -19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். ஏப்ரல் 15 ஆம் த…