malaysiaindru.my
கோரமான சாலை விபத்தில் பலியான அந்த 5 மாணவர்களின் விபரங்கள்
புதன்கிழமை இரவு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து இறந்த போன மேலும் மூன்று பல்கலைக்கழக மாணவர்களின் அடையாளங்களை நிறுவ பல் பதிவுகள் காவல்துறைக்கு உதவியுள்ளது. கோலா கங்சார் காவல…