malaysiaindru.my
அதிபர் ஷேக் கலீஃப்பா மறைவுக்கு இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) நேற்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இ…