malaysiaindru.my
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபருடன், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சந்திப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஷேக் கலீஃப்பாவின் இறுதிச் சடங்கு கடந்த 14ம் …