malaysiaindru.my
கேன்ஸ் திரைப்படவிழா- இந்திய ஸ்டார்ட் அப் பிரதிநிதிகளுடன் மத்திய இணை மந்திரி கலந்துரையாடல்
75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்ற மத்திய இணை மந்திரி முருகனை பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார். கேன்ஸில் உள்ள மார்ச்சே டு பிலிம்ஸில், ஆடியோ விஷுவல…