malaysiaindru.my
உலக சுகாதார சபையின் ஐந்து துணைத் தலைவர்களில் ஒருவராக கைரி நியமனம்
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் 75வது உலக சுகாதார பேரவையின் ஐந்து துணைத் தலைவர்களில் ஒருவராக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கேரியா, இந்தோனேசியா, டோகோ மற்றும்…