malaysiaindru.my
புதிய நிதி மந்திரியாக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே: பொருளாதார நெருக்கடி சவால்களை சமாளிப்பாரா?
அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. அன்னியச்செலாவணி கரைந்து, இறக்குமதி பாதித்து, அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன…