malaysiaindru.my
லங்காவியில் எனது தந்தையின் இடத்தில் போட்டியிட மாட்டேன் – முக்ரிஸ்
பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதீர் அடுத்த பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக வெளியான வதந்திகளை நிராகரித்துள்ளார். ஜெர்லுன் எம்.பி.யாக இருக்கும் முக்ரிஸ், தனது தற்போதை…