malaysiaindru.my
மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல மறுத்த இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்- டிஜிசிஏ அதிரடி
ராஞ்சி விமான நிலையத்தில் சிறப்புத் திறன் கொண்ட குழந்தையைப் பயணிக்க மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ தெரிவித்துள…