malaysiaindru.my
பணவீக்க அபாயத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் அறிக்கை – தேர்தல் இப்போ வேண்டாம்!
பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப், உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் பிற வாழ்க்கைச் செலவுகள் உயர்வை மேற்கோள் காட்டி, முன்கூட்டியே தேர்தலுக்கான அழைப்புகளை மறுத்துவிட்டார் என்று Nikkei (31/5) நேற…