malaysiaindru.my
காஷ்மீர் பள்ளி ஆசிரியை கொலை விவகாரம்: ராகுல் புகார்- அமித்ஷா ஆலோசனை
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவ ராஜ்னி பாலா என்ற ஆசிரியை 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் வைத்து பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த அந்த ஆசிரியை சு…