malaysiaindru.my
PT3 தேர்வுகள் ரத்து – கல்வி அமைச்சர் ரட்ஸி
படிவம் மூன்று மதிப்பீடு PT3 தேர்வு இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் ரட்ஸி ஜிடின் இன்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு தொடக்கப் பள்ளி சாதனைத் தேர்வு UPSR-…