malaysiaindru.my
அமெரிக்காவில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டெக்சாஸில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரண…