malaysiaindru.my
கார்பே வாக்ஸ் கொரோனா தடுப்பூசியை, பூஸ்டர் டோஸாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவேக்சின் மற்றம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. 12 முதல் 14 வயதிற்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும…