malaysiaindru.my
ஐ.நா. பொதுசபையில் இந்திக்கு அங்கீகாரம் – இந்தியா வரவேற்பு
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அரபு, சீனம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ரஷியா, ஆங்கிலம் ஆகியவை உள்ளன. ஐக்கிய நாடுகள் தலைமை செயலகத்தின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகள் உள்ளன…