malaysiaindru.my
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.46.28 லட்சம் கோடியாக சரிவு – ரிசர்வ் வங்கி அறிக்கை
தங்கத்தின் கையிருப்பும் 7 கோடி டாலா் குறைந்து 4,084 கோடி டாலராக உள்ளது. அந்நியச் செலாவணி சொத்து மதிப்பில் (எஃப்சிஏ) ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக சரிவடைந்ததற்கு முக்…