malaysiaindru.my
தேர்தல் வேட்பாளரின் வயதை 18 ஆக குறைக்கும் மாநில சட்டத்தை ஜொகூர் சுல்தான் தடுத்துள்ளார்
ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், மாநிலத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வயதை 18 ஆகக் குறைக்கும் சட்டத்தை தடுத்துள்ளார். நேற்று(16/6), மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட மன்னர்,…