malaysiaindru.my
கோவிட்-19 (ஜூன் 16): 2,033 புதிய  நேர்வுகள், 5 இறப்புகள்
கோவிட்-19, சுகாதார அமைச்சகம் நேற்று 2,033 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் 24,577 ஆக இருந்தன, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 6.7% அதிகமாகும். ம…