malaysiaindru.my
உக்ரேனுக்கு வழங்கவிருந்த அமெரிக்க ஆளில்லா வானூர்தி விற்பனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
உக்ரேனுக்கு வழங்கவிருந்த நான்கு பெரிய ஆயுதமேந்திய ஆளில்லா வானூர்திகளை விற்கும் திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் தொழில்நுட்பப் பாதுகாப்பு நி…