malaysiaindru.my
நெரிசல் நேரத்தின் போது கனரக வாகனங்களுக்கு தடை – துணை அமைச்சர்
கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) மூலம் மத்திய அமைச்சகம் 7.5 டன்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் நகர மையத்திற்குள் நுழைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது. நெரிசல் நேரங்கள் என்பது கா…