malaysiaindru.my
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 920-ஆக உயர்வு
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வ…