malaysiaindru.my
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
மாணவர்கள் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்டங்களில் 29, 30, அடுத்த மாதம் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும். 12-ம் வகுப்பு பயின்ற மாண…