malaysiaindru.my
ரஷியாவிடம் இருந்து தங்கம் இறக்குமதிக்கு ஜி7 நாடுகள் தடை விதிக்கும்- ஜோ பைடன் தகவல்
பொருளாதார ரீதியாக ரஷியாவை மேலும் தனிமைப்படுத்தும் வகையில் ஜி7 நாடுகள் நடவடிக்கை எடுக்க திட்டம் ஜி7 மாநாட்டின் முதல் நாளான இன்று பணவீக்கத்தை சமாளிப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. உக்…