malaysiaindru.my
பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
உள்நாட்டு விமானங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தடுப்பூசிகள் இப்போது செயல் திறனை இழந்து விட்டன. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக 400 ஐ தாண்ட…