malaysiaindru.my
உக்ரைன் நாட்டில் வணிக வளாகம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் காயம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வணிக வளாகத்தில் இருந்ததாக உக்ரைன் அதிபர் தகவல் அதிக கூட்டம் இருந்த போது குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்…