malaysiaindru.my
லெபனானில் 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து குழந்தை பலி பலர்- படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
லெபனான் நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தில் திரிபோலி நகரில் 3 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இந்த 3 அடுக்கு மாடி கட்டிடம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் வீடுகள் அனைத்தும் இடிந்த…