malaysiaindru.my
விரவு இரயில் – கூட்ட நெரிசலைக் குறைக்க திட்டம்
ரேபிட் ரயில், Pasar Seni MRT நிலையத்தை Pasar Seni LRT நிலையத்துடன் இணைக்கும் பயணிகள் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அனைத்து Rapid KL பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளிலும் ஒரு மாதத்திற…