malaysiaindru.my
பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பொருளாதார வல்லுநர்கள் உள்ளபோது அனுவார் மூசா எதற்காக ?
பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறப்புக் குழுவின் தலைவராக அமைச்சரவையிலிருந்து ஒரு அமைச்சரை, அரசாங்கம் தேர்ந்தெடுத்ததை சுபாங் எம்பி வோங் சென் விமர்சித்தார். பணவீக்கப் பிரச்சினையைக் கையாளுவதற்…