malaysiaindru.my
அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா – முத்தரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிக்கு வடகொரியா கண்டனம்
அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் முத்தரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையை வடகொரியா சாடியிருக்கிறது. ஸ்பெயினில் நடைபெற்ற நேட்டோ கூட்டணியின் கூட்டத்தில் அந்…