malaysiaindru.my
வெளிநாட்டு ஊழியர்களுக்கான அனுமதியை அரசு விரைவில் அனுமதிக்க வேண்டும் – விடுதி நிறுவனங்கள்
மலேசிய ஹோட்டல் சங்கம், விடுதிகளின் துறையில் மனிதவளத்தின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு பணியாளர் விண்ணப்பங்களுக்கான அனுமதிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள…