malaysiaindru.my
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டி- 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
முதலில் விளையாடிய இந்திய அணி 198 ரன்கள் குவித்திருந்தது. இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்ததுடன், 4 விக்கெட்களை கைப்பற்றினார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வி…