malaysiaindru.my
பாஸ் கட்சி புதிய தேர்தல் சின்னத்தை தேடுகிறது    
அடுத்த பொதுத் தேர்தலில் புதிய தேர்தல் சின்னத்தை பயன்படுத்த பாஸ் ஆலோசித்து வருகிறது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் விவாதத்தில் உள்ளது என்று கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். “…