malaysiaindru.my
இலங்கை அதிபர் தேர்தல்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரை
இலங்கை பாராளுமன்றம் ஜூலை 15ஆம் தேதி மீண்டும் கூடுகிறது. ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு நடைபெறுகிறது. இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை போ…