malaysiaindru.my
வரும் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்தவும் முன்கூட்டியே வாக்களிக்கவும் இசி இணக்கம்
பிஎஸ்சி தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளூமன்றத் தேர்வுக் குழு, அழியா மை மற்றும் முன் கூட்டியே வாக்களிப்பு ஆகியவை தொடர்பில் வழங்கிய பரிந்துரைகளை 13வது பொதுத் தேர்தலில் இசி என்ற தேர்தல் ஆணையம் அமலாக…